புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அமெரிக்க அயல்நாட்டு மிஷனெரி பேல்டு

அமெரிக்க அயல்நாட்டு மிஷனெரி பேல்டு*: ( ABM ) America Board of fore Mission 1810 - ல் அமெரிக்காவில் தோன்றிய இந்த மிஷன் இந்தியாவில் அமெரிக்க ஆற்காடு மிஷன் என்ற பெபேரொடு நற்செய்திப் பணியும் , மருத்துவப் பணியும் , மேற் கொண்டது . ஸ்காடர் குடும்பத்தினர் இதன் முக்கிய மிஷனெரிகளாக பல இடங்களில் தன்னுடைய பணியை செய்தார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory