புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அங்கி - Cassock

அங்கியும் அதன் தோழமை வஸ்திரங்களும்
அங்கி என்பது ஆங்கிலத்தில் Cassock என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக வெள்ளை நிற அங்கிகளை குருவானவர்கள் பயன்படுத்துவது உண்டு.
அங்கி தாழ்மையும் குணத்தையும், மக்களின் கவனத்தையும் ஒருங்கிணைக்கவும் அடையாளமாகவும் இருக்கவும்.
*ஆராதனையின் போது அணியும் வஸ்திரங்கள்*
*சர்பிலீஸ் ( Surplice )*
குருவானவரும் , பாடகர் குழுவினரும் ஆராதனையின் போது அங்கியின் மேல் அணிந்துகொள்ளும் வஸ்திரம் குருவானவரது சர்பிலீஸ் பொதுவாக மெல்லிய வாயில் துணியில் தைக்கப்பட்டிருக்கும் , நீதி , பரிசுத்தம் இவற்றிற்கு இது ஒரு அடையாளம்.
அத்தியட்சர் அணியும் சர்பீலீஸ் இதேபோலதான் இருக்கும். ஆனால் இரண்டு புறங்களிலும் காவிநிற பட்டைகள் கொண்டிருக்கும் லுத்தரன் திருச் சபைகளில் பொதுவாக சாபிலிஸ் பயன்படுத்தாமல் ஆராதனைக்கென்றே பிரத்தியேகமான Alb என்ற கணுக்கால் வரை மறைக்கும் அங்கியை பயன்படுத்துகிறார்கள்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory