இத்தாலி நாட்டில் இருந்து தமிழ்நாடு வந்த கான்ஸ்டன்டைன் ஜோசப்பெஸ்கி (Constantine Joseph Beschi) வீரமாமுனிவர்.
அயர்லாந்து நாட்டில் இருந்து தமிழ்நாடு வந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell).
போன்றோர் வெளிநாடுகளில் இருந்து தங்கள் மதத்தை எடுத்துரைக்க தமிழ்நாடு வந்தாலும் தமிழை கற்று தமிழில் நூல்களை எழுதி, தமிழ்நூல்களை பிறமொழிகளுக்கு மொழிபெயர்த்து, தங்கள் பெயரை தமிழில் வைத்து தமிழுக்கு தொண்டாற்றினர்.
ஆனால் இங்கேயே தின்று இங்கேயே வயிறு வளர்க்கும் சிலர் தமிழை நீச பாசை, தமிழில் பேசுவதை கேட்பதே பாவம் என்று திரிகின்றனர். தேவபாசையான சமஸ்கிருதத்தில் தான் பேசுவோம் என்கின்றனர்.
என்னம் போல் வாழ்வு சம்போ மகாதேவா.... தமிழுக்கு தொண்டு செய்த இவர்களின் பெயர் தமிழ் பாட புத்தகத்தில்; இவர்களின் திரு உருவ சிலை தமிழ்நாட்டில் ஆனால் தமிழை நீச பாசை என்றவர்கள் எங்கே?...
யார் மக்களின் மொழியின் எதிரி?..
யார் வந்தேரி?...
யார் அந்நிய கைக்கூலி?...
நீங்களே முடிவு செய்யுங்கள்.
யார் வந்தேரி?...
யார் அந்நிய கைக்கூலி?...
நீங்களே முடிவு செய்யுங்கள்.
பா.வசந்தன்
05/09/2018
காலை: 3:52
05/09/2018
காலை: 3:52
No comments:
Post a Comment