அன்பறியா பிள்ளைகளின் அப்பா பெத்தேல் P . சாமுவேல் அவர்களின் நினைவு தினம் ஜூன் 26
இன்று ஓர் மாமனிதரின் நினைவு நாள் அவர்தான் " அன்பறியா பிள்ளைகளின் அப்பா
என்றழைக்கப்படும் 2 சாமுவேல் என்பவர் .
1952ஆம் ஆண்டு துவக்கம் அதுவரை இந்தியாவில் சரியாக கிடையாது .
முதன்முதலாக ஒரு நண்பர் வட்டத்தை உருவாக்கி தமிழகத்திலும் மற்றும் பிற மாநிலங்களிலும் இவ்வரிய வேதாகமப் பள்ளியை ஆரம்பித்து ஆயிரக்கணக்கான இளம் நெஞ்சங்களின் பிஞ்சு மனதில் கிறிஸ்துவைவிதைக்கக் காரணமானவர் இவர்.
*பெத்தேல் வேதாகமப் பள்ளி* , பெத்தேல் சிறுவர் பராமரிப்பு மையங்கள் , பெத்தேல் மருத்துவமனை , பெத்தேல் மெட்ரிகுலேசன் , பெத்தேல் தொழிற்பயிற்சி மையம் , பெத்தேல் அச்சுக்கூடம் , பெத்தல் விவசாயப்பண்ணை என பல்வேறு கிளை நிறுவனங்களைக் கொண்ட பெத்தேல் விவசாய ஐக்கியம் என்னும் மாபெரும் கூட்டமைப்பு உருவாகதேவனால் பயன்படுத்தப்பட்டவர் .
நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு உருவாவதற்கும் அதன் அறைகூவல் பத்திரிகை வெளியிடப்படுவதற்கும் காரணமானவர்.
கர்ஜிக்கும் சிங்கமாக இந்திய கூட்டங்கள் நடத்தி ஆயிரமாயிரம் பேரைக் கிறிஸ்துவுக்குள் நடத்தியவர் .
உடைந்த உள்ளங்களைக் கட்டும் அன்புகனிந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் .
இயேசு கிறிஸ்துவின் சீடராக , குழந்தைகளின் நேசராக , ஒப்பற்ற தலைவராக தலைவர்களை உருவாக்கும் தலைவராக , தரிசனங்களைச் செயல்படுத்துபவராக , ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கும் பாரம் மிகுந்தவராக , காட்சிக்கு எளியவராக செயலில் வீரராக , அன்பினும் , நடக்கையிலும் புனிதராக , விசுவாசத்தில் உயர்ந்தவராக , மிஷனெரி சகாப்தமாக வாழ்ந்த இவ்வரிய மனிதருள் மாணிக்கம் , நம்மிடையே வாழ்ந்தவர் என்பது நமக்கு சிறப்பையும் , நற்செய்திப் பணியில் நமக்கு ஆர்வத்தையுமல்லவா தருகின்றது .
இவர் வாழ்ந்தவர் மட்டுமல்ல , இன்றும் அநேகமாயிரம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

No comments:
Post a Comment