புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

1804ம் ஆண்டில் இருந்த சபை ஊழியர்களின் பட்டியல்

1804ம் ஆண்டில் இருந்த சபை ஊழியர்களின் பட்டியல்
1. பாளையங்கோட்டை - சத்தியநாதனையர் சில உபதேசிமார் ஆலயம் ஒன்று . பள்ளிக்கூடம் ஒன்று
2. முதலூர் - சத்தியநாதனையரின் குமாரன் தாவீபதேசியார்
3. பூவாணி - ராயப்பரின் குமாரன் பிச்சைமுத்துபதேசியார்
4. பத்மநாதபும் - சந்தியாகு உபதேசியார்
5. தூத்துக்குடி - தாவீது ஆராய்ச்சியுபதேசியார்
6. வாழையடி முதலூரென்ற நாசரேத் - சத்தியநாதனையரின் மருமகன் ஞானமுத்துப்பிள்ளை உபதேசியார்
7. எருசலேம் - சின்னமுத்து உபதேசியார் , சஞ்சீவி உபாத்தியர் ( இருவரும் சகோதரர்கள் )
8 . குலசேகரன்பட்டிணம் - ராயண்ண னுபதேசியார்
9 . மணப்பாடு - பாக்கிய நாதன் உபதேசியார்
10 . நாட்டுவாகை ஆத்திக்காடு - ஏசுவடியானுபதேசியார்
11 . பெத்தானியா ( நடுவக்குறிச்சி ) - சத்தியநாதனின் மருமகன் தானியேல் பிள்ளை
12 . பெத்லேகேம் - ஞானப்பிரகாசம் உபதேசியார்
13 . அப்புவிளை , சமாரியா - பரமானந்தம் உதவி
14 . படைப்புக்குடியிருப்பு - கைலாசம் ( உதவி உபதேசியார்
15 , புத்திருப்புவிளை - முத்தையாபிள்ளை உபதேசியார்
16 . சோத்திக்காய் விளை - முத்துசுவாமிபிள்ளை உபதேசியார்
17 . ஆனைக்குடி - வேதமாணிக்கம் ( உதவி உபதேசியார்
18.உவரி - அருமைநாயகம் உபதேசியார்
19. கல்யாணிபுரம் காரிகோவில் - அருளானந்தம் உபதேசியார்
20. குண்டல் சொக்கலிங்கபுரம் - சுவாமிதாசனுபதேசியார்
21 . மரக்காட்டுவிளை - மெஞ்ஞானஉபதேசியார்
22. நவ்வலடி - மெஞ்ஞானம் உபதேசியார் இவர் தாவீது ! உபதேசியாரின் தமக்கையின் கணவர்
23 . எச்சங்குடி - சத்தியநாதன் உபதேசியார் 24 . கரைச்சுற்றுப்புதூர் - தேவப்பிரசாதம்பிள்ளை உபதேசியார்
25 . கள்ளமணியன்குடி , ஆயன்குளம் - குருபாதம் உபதேசியார்
26 . அமலாபுரம் ( மணப்பாடு அருகில் ) - ஞானாயுதம் பிள்ளை உபதேசியார்
27 , வாழையடி - மதுரநாயகம்பிள்ளை உபதேசியார்
28. பன்றிகுளம் - உபதேசியார் இல்லை .
29 . இடையன்குடி - நெட்டை வேதமாணிக்கம் உபதேசியார்
30. நந்தன்குமாம் சிதம்பரபுரம் - சுவாமிதாசன் உபதேசியார் .
சபை ஊழியர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் திரட்டியது.
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory