மர்காஷிஸ் ஐயர்*
1875 ஆம் ஆண்டு இடையன்குடி S . P . G . மிஷனெரி விடுமுறையில் இங்கிலாந்திற்குச் சென்றார்.
இந்தியாவில் ஊழியம் செய்ய ஊழியர் தேவையென அறைகூவல் விடுத்தார்.
இந்தியாவில் ஊழியம் செய்ய மருத்துவக் கல்வி கற்றுக் கொண்டிருந்த 22 வயது வாலிபரான *ஆர்தர் மர்காஷிஸ்* தன்னை அர்ப்பணித்தார்.
இந்தியாவிற்கு ஊழியம் செய்ய வந்த மர்காஷிஸ் 1875 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 1876 ஆம் ஆண்டு நவம்பர் முடிய இடையன்குடியில் மிஷனெரி கால்டுவெல் உடன் தங்கி ஊழியப் பயிற்சியைப் பெற்றார்.
தமிழ் மொழியையும் கற்றுக் கொண்டார்.
1876 ஆம் ஆண்டு மர்காஷிஸ் நாசரேத்தின் ஊழியப் பொறுபேற்றார்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
----------------------------------------------------------
No comments:
Post a Comment