புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சபைப்பிரதிநிதி

சொல் விளக்கம்-04
" சபைப்பிரதிநிதி ” என்பது தேர்தல் காலத்தில் திருமண்டல நிலைவரக்குழுக்கள் , அல்லது திருமண்டலத் துணைக் குழுக்கள் , அல்லது சேகர மன்றங்களின் கீழ் சம்பளம் பெற்று முழுநேர ஊழியம் செய்யாதவரும் , குருப்பட்டம் பெறாத வருமான ஒரு சபை உறுப்பினரைக் குறிக்கும் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory