வரலாற்று நோக்கில் கிறித்தவக் கீர்த்தனைகள்
1943 ஆம் ஆண்டில் லுத்தரன் சபைத் தலைவர்கள் தங்கள் சபைகளில் பாடவேண்டிய சில கீர்த்தனைகளை இத்தொகுப்பு நூலுடன்சேர்த்தால், லுத்தரன் சபைகளுக்கும் இதைப் பொதுவாக வழங்கலாம் என கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திற்குத் மாறுதல் செய்வது நல்லதல்ல என்றும், லுத்தரன் சபையாருக்கு வேண்டிய 35 கீர்த்தனைகளைச் சேர்க்கவேண்டும் எனவும்தீர்மானித்தது. இச்சூழலில் உலகப் போரினால் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாகப் புதிய நூல் அச்சிடப்படாமல்காலதாமதமானது.
தெரிவித்தார்கள்.இதனடிப்படையில், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் கீர்த்தனை நூலின் ஒரு பொதுவான புதிய விரிவாக்கப் பதிப்பை வெளியிடும்நோக்கில், எல்லாச் சபைகளிலிருந்தும் ஒரு பொதுக் குழுவை நியமித்தது. இக்குழு 1943 இல் முதலில் கூடி கீர்த்தனை நூலில்அதிக
உலகப் போர் முடிந்தபின் 1947 இல் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் ஒரு புதிய குழுவை நியமித்து, அது விரைவில் புதிய பதிப்பைவெளியிட உத்தரவு அளித்தது. அப்புதிய குழுவில் எல்லாத் திருச்சபைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக அருள்திரு. எச்.ஏ. பாப்லி திறம்படச் செயல்பட்டார். இந்த ஐந்தாம் பதிப்பு1950ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது.
நன்றி ரமேஷ் ஆல்பர்ட்
No comments:
Post a Comment