புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

C M S. Vs. S P G

C M S. Vs. S P G. திருநெல்வேலியின் இரு பெரும் இயக்கங்களின் கொள்கைகள்
இரட்சாபெருமானின் சுவிசேஷத்தை எங்கும் அறிவித்து அவரின் இராஜ்யத்தை

முன்னேற்றுவதே S. P. G, C M . S . ஆகிய இரு சபைகளின் இலட்சியம்.
ஆனால் இதை மறந்து C . M S , சபையார் *வேத ஆதாரத்தையும் சுவிசேஷ பிரபலயத்தையும் மட்டும் வற்புறுத்தினர்*.
S . P . G . சங்கத்தார் *கொள்கை முறையான ஆராதனைகளையும்* , *39 வேதசித்தாந்தப் பிரமாணங் களில் அடங்கிய திருச்சபை கொள்கைகளையும் முக்கியப்படுத்தி வந்தனர்*.
நிற்க இரு சபைகளின் தலைவர்களும் வேறுபட்ட மன நோக்குடையவர்களே.
S P . G . மிஷனெரிமார்கள் பாளையங்கோட்டையில் C . M , S . மிஷனெரிமார்களின் பங்களாவில் தங்குவார்கள்.
ஆனால் ஆலயத்திற்குள் வரார் . இதுபோன்றே C . M . S . சங்கமிஷனெரிமார்களும்.
இந்நிலை திருநெல்வேலி திருச்சபை வளருவதற்குப் பங்கமிழைத்தது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory