புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சபை மிஷனெரி சங்கம்* ( Church Missionary Society )


C . M . S 1799 உலகின் அதிகமான பகுதிகளுக்கும் , இந்தியாவுக்கும் வந்த மிஷெனரிகளில் அதிகமானவர்கள் . C . M . S மிஷெனரிகளே . கனம் ரேனியஸ் , ஜான் தாமஸ் , ஷாப்டர் , மற்றும் நெல்லை பகுதிக்கு 35க்கும் மேலானவர்கள் வந்துள்ளார்கள் . *பாளையங்கோட்டை உலகிலேயே பெரிய C . M . S மையமாக திகழ்ந்தது*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory