புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

லண்டன் மிஷனரி சங்கம்* - ( London Missionary Society)


'L . M . S 1795 இங்கிலாந்து காங்கிரிகேஷனல் சபை மூலம் - ஏற்படுத்தப்பட்ட இச்சங்கம் மதகஸ்கா , இந்தியா , பாப்புவா , முதலிய இடங்களுக்கு மிஷெனரியை அனுப்பியது . ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற மிஷெனரி டேவிட் லிவிங்ஸ்டன் , இந்தியா வந்து தென்னிந்தியாவில் கன்னியாகுமரி பகுதிகளில் சபைகளை ஸ்தாபித்தகனம் . ரிங்கல்ஹோப் . L . M . S மிஷெனரிகளே.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory