புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

Rt . Rev . S Jeyapaul David

TDTA திருநெல்வேலி திருமண்டில வரலாற்றில் . .12
Rt . Rev . S Jeyapaul David 1999 - 2009
NCCI தலைவராக பணியாற்றியவர்.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டிலம் உருவானது.
டேனியல் ராஜம்மாள் BEd கல்லூரி , எலைசா கால்டுவெல் நர்சிங் கல்லூரி , CSI ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி , ரேனியஸ் மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்பட்டன.
Century Ceremony Celebration 1919-2019
நூற்றாண்டு விழா செலிப்ரேஷன் 1919-2019

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory