புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

Rt . Rev . Jason S Dharmaraj

TDTA திருநெல்வேலி திருமண்டில வரலாற்றில் . .11
Rt . Rev . Jason S Dharmaraj 1985 - 1999
CSI துணை பிரதம பேராயராக பணி செய்தவர்கள் நற்செய்தி பணி மீது தாகம் கொண்டவர்கள்.
ஏழைகள் மீது கரிசனை கொண்டவர்கள்.
ஏராளமான பள்ளிகளும் , ஆலயங்களும் கட்டப்பட்டன.
மெஞ்ஞானபுரம் B . Ed . , கல்லூரி , நாசரேத் பாலிடெக்னிக் , CSI ஜெயராஜ் அன்னபாக்கியம் மருத்துவமனை , CSI பெல்பின்ஸ் இந்திராணி செல்லத்துரை மிஷன் மருத்துவமனை இவர்களது காலத்தில் உருவானது.
IMS மிஷனெரி பணித்தளம் விருத்தி அடைந்தது .
Century Ceremony Celebration 1919-2019
நூற்றாண்டு விழா செலிப்ரேஷன் 1919-2019

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory