புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மறையவிருந்த மாணிக்க கற்களைத் தேடி

வரலாற்று சங்கத்தின் புதிய முயற்சியாக திருச்சபை முன்னாடி கீர்த்தனை  பாடலாசிரியர்களையும், ஊழியர்களையும், உபாத்தியாயர்களையும்வரலாற்று ஆய்வாளர்களை கண்டுபிடித்து அவர்களிடத்தில் உள்ள திருச்சபை வரலாற்று பொக்கிஷங்களை ஆவணமாக கொண்டு வரவும்  இன்றைய திருச்சபை மக்களுக்கும் எதிர்கால இளம் தலைமுறைக்கு கொண்டு செல்லவும் முயற்சி எடுத்து வருகின்றோம்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory