புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

நெய்விளை இம்மானுவேல் ஆலயம்

நெய்விளை இம்மானுவேல் ஆலயம் .
இந்த ஆலயம் 1930ம் வருஷம் ஜனுவரி மாதம் 12ம் தேதி இம்மானுவேல் ஆலயம் என்னும் பெயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
இதில் கோபுரம் புதிய முறையில் கட்டப்பட்டிருக்கிறது .
பார்ப்பதற்கு ஓர் நூதன முறைக் கட்டுமானம் போலக் காட்சியளிக்கிறது .
வரலாற்று புத்தகத்திலிருந்து

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory