வெள்ளைமடம் 1902ல் ஆலயக்கட்டுமான வேலை ஆரம்பித்து 1907ம் வருஷம் பெப்ருவரி மாதம் 6ம் தேதி மகாகனம் உல்லியம்ஸ் அத்தியக்ஷரவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது . படத் தில் பார்க்கிறபடி இதன் உட்பிரகாரம் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது .
No comments:
Post a Comment