புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஆழ்வாநேரி பரி . பவுலின் ஆலயம் .

ஆழ்வாநேரி பரி . பவுலின் ஆலயம் .
1829 - ம் வருடம் செப்டம்பர் 27 - ம் தேதி ஆராதனை நடத்த ஒரு பந்தல் போடப்பட்டது .
1839 - ம் வருஷம் மே மாதம் 12 - ம் தேதி முதல் முதலாக நற்கருணை பரிமாறப்பட்ட பொழுது தங்கட்கென ஒரு ஆலயம் கட்ட வேண்டுமென சபையார் ஒரு திட்டம் வகுத்தார்கள் .
பெட்டிட் ஐயரவர்கள் தான் ரூ . 200 கொடுப்பதாக வாக் குறுதி அளித்தார்கள் . சபையார் தங்களால் கொடுக்கக் கூடியதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து ஆலயக் கட்டு மான நிதி சேர்த்தார்கள் .
ஆகவே 1846 - ம் வருடம் அக்டோபர் மாதம் 21 - ம் தேதி ஆலயம் கட்டிமுடிக் கப்பட்டுப் பிரதிஷ்டையானது .
இந்த கிறிஸ்தவ சபையிலும் ; இந்த சர்க்கிளைச் சேர்ந்த மதுரகுளம் , கோவைகுளம் , முதலிய இடங்களிலுள்ள கிறிஸ்தவ மக்களும் கடவுள் கிருபையால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாய் மலேயா நாட்டில் வாழ்ந்து  வருகிறார்கள்.
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory