புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அம்பாசமுத்திரம் சர்க்கிள் விக்கிரமசிங்கபுரம் பரி . பேதுருவின் ஆலயம்.

அம்பாசமுத்திரம் சர்க்கிள் விக்கிரமசிங்கபுரம் பரி . பேதுருவின் ஆலயம்.
நல்லூரில் சிலகாலம் மிஷனெரியாய் இருந்த கனம் ஜெமிங்ஸ் துரை
அவர்களின் ஞாபகர்த்தமாகக் கொடுத்த ரூ . 8500 ஐ விக்கிரம் சிங்கபுரம் ஆலயம் கட்ட உபயோகிப்பது நலமென எண்ணி இப்போது ஆலயம் அமைந்திருக்கும் நிலத்தை ரூ . 2100 - க்கு வாங்கினர்.
1941 - ம் வருடம் ஆலய அஸ்திபாரம் போட்டு , கட்டடம் மேல் சம்பாரம் மட்டும் அழகுடன் அமையப் பெற்றது . இடையில் சுமார் 6 வருட காலம் வேலை நின்று போயிருந்த போதிலும் கனம் கபட் ஐயர் அவர்களின் உதவியைக் கொண்டு தனி தேக்கு மரத்தாலயே மேற்கோப்பும் தயாரித்து சிக்கன முறையில் வெகு சிறப்பாக நடந்தேறியது .
1950 - ம் வருஷம் ஜூலை மாதம் 30 - ம் தேதி காலை 7 . 45 மணிக்கு ஆலயம் பிரதிஷ்டை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory