*கைலாசபுரம் ஆலயம்*

சபையார் அதைப் பெரிதாகக் கட்டத் தீர்மானித்தார்கள் .
C . M . S . சங்கத்தார் ரூ . 100 கொடுத்தால் தான் ரூ . 400 கொடுப்பதாக ஸ்ரீ வேதமுத்து ஒப்புக்கொண்டார்.
நம் முன்னோர் இவ்வளவு உதார குணமும் ஆலய பக்தியும் உடையவர்களாயிருந்தார்கள் என்பது நமக்கு ஒரு சந்தோஷமும் ஆசீர்வாதமும் என்றே கூற வேண்டும்.
-
No comments:
Post a Comment