புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சாத்தன்குளம் ஆலயம் .

சாத்தன்குளம் ஆலயம் .
1824ம் வருஷம் சாத்தன்குளம் சபையார் தங்களுக்கென ஓர் ஆலயம் கட்டத்தீர்மானித்தனர் .
ஆனால் அங்கு ஏற்பட்ட நிலத்தகராறுகளைக் கனம் ரேனிஸ் ஐயரவர்கள் நீக்கி , அவ்வருடம் டிசம்பர் 27ல் கலெக்டர் வந்து பார்வை யிடச் செய்து , அது கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்கும்படி செய்தார் .
பின் அதில் ஆலயம் கட்டப்பட்டு 1825ம் வருஷம் பிரதிஷ்டை ஆனது .
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்
Manna Selvakumar

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory