திருமதி ரோஸ்ட்டா ஜேன் பிரப் அவர்களின் 164 வது (24.06.1855) பிறந்த நாள் இன்று
( 24.06.2019 ).
வரலாற்று சிறப்பு மிக்க மாமனிதர் ‘ஈரோட்டின் இறைதந்தை’ ஈரோட்டின் அடையாளம்
Rev அந்தோணி வாட்சன் பிரப் அவர்களின் துனைவியார் திருமதி ரோஸ்ட்டா ஜேன் ஜுலி அவர்களின் 164 வது பிறந்த நாள் இன்று ( 24.06.2019 ).
அவர்களின் நினைவுகள் சில உங்களுடன்....
கோவை திருமண்டலத்தில் ஈரோடு வட்டகையில் முதல் பெண் மிஷ்னேரி பெயர் வைத்துள்ள ஆலயம் ‘ ரோஸ்ட்டா ஜேன் பிரப் நினைவாலயம்‘ ,கே.கே நகர், ஈரோடு. பிரப் அவர்களின் மனைவி ஆலய கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்து இறந்தார். அவரின் கல்லறை சி.எஸ்.ஐ பிரப் நினைவாலய வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பிரப் துரை அவர்கள் முழுமையாக ஆலயத்தினை கட்டிமுடித்தாலும் மனைவியின் நினைவாக ஆலயதின் பிரசங்க மேடை (புல்பிட்) அவர் பெயர் பொருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment