திருமண்டல அத்தியக்ஷாதீன நிர்வாகக் கூட்டம் கூடும் கட்டடம் பாளையங்கோட்டை . இது 1885ல் ஜெனனா மிஷன் சங்கத்தாரால் மிஷனெரிமார் வாசம் செய்யக் கட்டப்பட்டது .
இதற்குத் தெற்கே இப்போது அத்தியக்ஷாதீன அலுவலகமாக இருக்கும் கட்டடம் புதிதாகக் கிறிஸ்தவர்கள் வசிப்பதற் காக 1905ல் கட்டப்பட்டது .
1942ல் திருநெல்வேலி அத்தியக்ஷாதீன அலுவலகம் இதற்கு மாற்றப்பட்டது
படத்தில் பார்க்கிற கட்டடத்தின் மாடியில் அத்திய க்ஷாதீன நிர்வாகக் கூட்டம் நடைபெறுகிறது .
அதில் முன்னாள் அத்தியக்ஷர்களின் படங்களைக் காணலாம்.
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment