பிரகாசபுரம் பரி திரித்துவ ஆலயம்
1897ம் வருஷம் ஏப்ரல் மாதம் 2 - ம் தேதி முதலாவது கட்டப்பட்டுப் பிரதிஷ்டையானது , பல கிறிஸ்தவக் கோவில்கள் நிறைந்த இவ்வூரினுள் செல்லும் போது முதலாவது கா ட் சி ய ளிப்ப து இ வ வ ல ய மே.
இந்த உயர் கோபுரம் ஆங்கில முறையில் கட்டப்பட்டு ஊருக்கு மத்திய ஸ்தானத்தில் மகத்துவமாகக் காட்சியளிக்கிறது .
No comments:
Post a Comment