புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பரி . திரித்துவ ஆலயம் , மதுரகுளம் .

பரி . திரித்துவ ஆலயம் , மதுரகுளம் .
ஜோசப் ஆபிரகாம் உபதேசியார் காலத்தில் ( 1860 - 61 ) மதுரகுளத்தில் காரைக்கட்டுத் தேவாலயம் கட்டப்பட்டது .
அது கட்டப்படு முன்னால் அங்கு தேவாலயம் இல்லை .
சபையாரில் ஒருவர் தம் சொந்த வீட்டை ஜெபவீடாக உபயோகிக்க இடம் கொடுத்தார்.
1862ல் சபையார் தங்கள் ஆலய ரிப்பேர் , விளக்குச் செலவு முதலியவற்றைத் தாமே கொடுத்து உதவினர் .
R ஹாப்பர் ஐயர் காலத்தில் ( 1906 - 1909 ) புது ஆலயக்கட்டட வேலை ஆரம்பித்து அருள் மாணிக்கம் ஐயர் காலத்தில் 1910 ஆகஸ்ட் 17ம் தேதி பரி . திரித்துவ ஆலயம் என்ற பெயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்
மன்னா செல்வகுமார்
+91 91767 80001

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory