புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திசையன்விளை சமாரியா , பரி . யோவான் ஆலயம்

நல்லம்மாள்புரம் சர்க்கிள் திசையன்விளை சமாரியா , பரி . யோவான் ஆலயம்
இது சமீபகாலத்தில் புதிதாகக் கட்டப்பட்டது .
சபை யாருடைய ஒத்துழைப்பாலும் பண உதவியினாலும் கட்டப் பட்டது .
முன் காலத்தில் இது 13 - 1 - 88ல் பிரதிஷ்டை யானது . இப்பொழுது புதிதாக்கப்பட்டு பரி . யோவான் ஆலயம் என்ற பெயருடன் 5 - 5 - 55ல் பிரதிஷ்டையானது .
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory