புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கண்டித்தான் குளம் ஆலயம்

*கண்டித்தான் குளம் ஆலயம்*
கண்டித்தான்குளம் செவல் சர்க்கிளிலுள்ள ஆரைக் குளம் பாஸ்ட்ரேற்றைச் சேர்ந்த சபை.
இங்கு ஓர் அழகிய ஆலயம் கட்டப் பட்டு 1914ம் வருஷம் மகாகனம் உல்லியம்ஸ் அத்தியக்ஷரவர்களால் பரி . திரிததுவ ஆலயம் என்னும் பெயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
இதன் ' கோபுரவேலை 1918ம் வருஷம் பூர்த்தி பெற்றது .
பல காரணங்களால் மேற்கூரையும் கதவு ஜன்னல்களும் , சுவர் பூச்சுமானங்களும் அதிகமாய்ப் பழுதுபடவே சுமார் 700 ரூ , செலவு செய்து ஆலயம் பழுது பார்க்கப்பட்டது ,
பனஞ்சோலைகளினிடையே இக்கோபுரம் அழகிய காட்சி அளித்து நிற்கிறது .
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory