புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பாளையஞ்செட்டிகுளம் பரி . தோமா ஆலயம்

பாளையஞ்செட்டிகுளம் பரி . தோமா ஆலயம்

இவ்வாலயம் 4 - 4 - 1913ல் பிரதிஷ்டையானது . 

அதை - அடுத்து படத்தில் காண்கிற குருவானவர் வீடு , ஸ்ரீ M . தேவதாசன் P . W . D . கண்டிராக்டர் அவர்களால் ரூ . 4500 செலவில் கட்டிக் கொடுக்கப்பட்டது .

( நன்கொடை ) பிரதிஷ்டை 23 - 4 - ' 51 . மணிக்கோபுரம் சபையார் செலவு .

நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில் 

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory