புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பாளையங்கோட்டை சர்க்கிள் ' நாஞ்சாங்குளம் ஆலயம்

பாளையங்கோட்டை சர்க்கிள் ' நாஞ்சாங்குளம் ஆலயம்
இது சார்ஜன்ட் அத்தியக்ஷரால் பாளையங்கோட்டை திரித்துவ ஆலயத்திலிருந்து சேர்த்த பொருட்களால் கட்டப்பட்டது .
இப்பொழுது காண்கிற ஆலயம் 1948ல் ரூ .1200 ' செலவில் திரும்பக் கட்டப்பட்டு , மகாகனம் ஹாலிஸ் பிஷப்பால் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
பிரதிஷ்டை 16 - 1 - 49.
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory