புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

புதியம்புத்தூர் பரி . யோவான் ஸ்நானகனின் ஆலயம்

புதியம்புத்தூர் பரி . யோவான் ஸ்நானகனின் ஆலயம்.*
இவ்வாலயம் . கனம் . J . ஞான ஒளிவு ஐயரவர்கள் காலத்தில் 1892ம் வருஷம் ஜனுவரி மாதம் 14ம் தேதி சென்னை அத்தியக்ஷரவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட் டது .
ஆலயத்தைச் சுற்றிலும் பெரிய காம்பவுண்டும் , நெருங்கிய வேப்பமரங்களும் உண்டு .
கிராதியின் பின்புறம் எழுதப்பட்டுள்ள *" நானே உலகத்தின் வெளிச்சம் "* என்னும் வர்ணந்தீட்டிய பளிங்கு வார்த்தைகள் பார்த்தவரெவரையும் பரவசமடையச் செய்யும் .
இது ஆங்கில சிற்ப முறையில் கட்டப் பட்ட ஓர் ஆலயம் போலக் காட்சி அளிக்கிறது .
கோபுரமணி மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில் தனியான ஓர் சிறு கோபுர மண்டபத்தில் அமைந்துள்ளது .
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory