திருமணம் தேவையில்லை என்ற ஏமி அம்மை
ஒவ்வொரு நாளும் தன் அருகே இயேசுவும் இருக்க வேண்டும் என்று என்று ஜெபித்துப் பழகிய ஏமி , இறுதிவரைத் தனக்குத் திருமணம் தேவையில்லை முடிவு செய்து விட்டார் .
தன்னுடன் இருக்கும் சகோதரிகளிலும் இப்படிப்பட்ட வாழ்வைத் தேர்ந்தெடுப்பவர்களை உற்சாகப்படுத்தி உடன் ஊழியர்களாக ஏற்படுத்திக் கொண்டார் .
அக்கா , சித்தி , அண்ணாச்சி என்று பலர் இவ்வாறாக டோனாவூர் ஐக்கியத்தில் இணைந்து சிறுவர் சிறுமிகளை குடும்பத்தின் அரவணைப்புடன் பார்த்துக்கொண்டனர் .
தனக்கென்று தன் உடலிலிருந்து பிள்ளைகள் பிறக்கவில்லை என்றாலும் , தன் இதயத்தில் மாதக்கணக்கில் சுமந்து பெற்றெடுத்த தனது ஆன்மீகப் பிள்ளைகளுக்காக அவர் தன் உயிரையும் கொடுக்க ஆயத்தமாக இருந்தார் .
தனது ஜெபங்களில் அவர்களுக்காகப் போராடினார் .
அவர்களுடன் இணைந்து விளையாடினார் , ஆராதித்தார் , ஜெபித்தார் . பின்னர் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் இருபதாண்டுகள் படுக்கையிலேயே இருந்தபோதும் கூட அவர்களுக்குத்தொடர்ந்து கடிதங்கள் எழுதினார் .
அவர்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்து உற்சாகப்படுத்தினார்.

No comments:
Post a Comment