ஏமி அம்மையின் சந்தோஷ வித்யாலயா*
1948 இல் சிறுமிகள் தவறாக பயன்படுத்தப்பட்ட தேவதாசிகள்முறை சட்டப்படி தடை செய்யப்பட்டாலும் , ஏற்கெனவே ஐக்கியத்தில் இருந்த பிள்ளைகள் மற்றும் வேண்டாம் என்று கைவிடப்பட்ட பல குழந்தைகளை டோனாவூர் ஐக்கியம் இன்றும் அரவணைத்துக் கொண்டிருக்கின்றது.
ஊழியர் பற்றாக்குறையால் ஆண் பிள்ளைகளின் பகுதி நிறுத்தப்பட்டு , அந்த இடத்தில் சந்தோஷ வித்யாலயா என்னும் உறைவிடப் பள்ளி இயங்கி வருகின்றது .
இந்தியாவின் வட பகுதியில் ஊழியம் செய்பவர்களின் பிள்ளைகள் படித்துவரும் இந்தப் பள்ளி இன்னும் சிறப்பான பெயருடன் நல் நோக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
*1912 இல் இங்கிலாந்தின் அரசி மேரி , விருது ஒன்றை வழங்கியதுடன்,* அவரது பணிகளைப் பாராட்டி டோனாவூர் மருத்துவமனைக்கு ஒரு நன்கொடை அளித்தார் .
1918 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான வீடும் துவக்கப்பட்டது .
1916 இல் பொதுவான வாழ்க்கையின் சகோதரிகள் என்ற அமைப்பைத் துவக்கினார் .

No comments:
Post a Comment