புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

புத்தகங்களை எழுதிய ஏமி அம்மை

*புத்தகங்களை எழுதிய ஏமி அம்மை*

நல்ல வாசிப்புப் பழக்கமும் , மொழியறிவும் , எழுத்து நடையும் ஏமி கார்மைக்கேல் அம்மாவின் வாழ்வில் நிறைவாக இருந்தது .

அது பல புத்தகங்கள் , கட்டுரைகள் , கடிதங்கள் , கவிதைகள் . கூர்மையான வார்த்தைகளுக்குக் காரணமாயிற்ற மொத்தத்தில் 35க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய ஏமி கார்மைக்கேல் , தனது விபத்துக்குப் பின் படுக்கையில் இருந்து கொண்டே இருபது வருடங்களில் 20 புத்தகங்களை எழுதினார் .

தன்னால் எழுத இயலாமல் போனபோது அவர் சொல்லச் சொல்லஅவரோடு இருந்த சகோதரிகள் எழுதினார்கள் .

திருநெல்வேலியை மட்டுமே மையமாக வைத்து தனது ஊழியங்களைச் செய்த அம்மா , தனது புத்தகங்கள் பலவற்றில் திருநெல்வேலி மாவட்டம் பற்றி மிக நுணுக்கமான குறிப்புகளையும் , அந்த மாவட்டத்து மக்கள் மீது அவர் வைத்திருந்த வாஞ்சையையும் மிகவும் தெளிவாகவும் விபரமாகவும் எழுதியிருக்கின்றார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory