*இருபது ஆண்டுகள் அவர் படுக்கையிலேயே ஏமி அம்மை*
ஊழியம் செய்யச் செல்லும் சகோதரிகள் தங்கியிருப்பதற்கான ஒரு வீட்டின் கட்டுமானப்பணி டோனாவூர் அருகிலுள்ள களக்காடு என்ற ஊரில் நடந்து கொண்டிருந்தது .
அதைப் பார்வையிடச் சென்ற அம்மா , அங்கே மாலை மயங்கும் வேளையில் வெட்டப்பட்டிருந்த குழியில் தவறி விழுந்தார்கள் .
கணுக்காலும் முதுகும் பாதிப்படைந்தன .
அப்போதும் கூட , மற்றவர்கள் விழாமல் தான் விழுந்ததற்காக கர்த்தரைத் துதிக்கச் சொன்னாராம் அம்மா .
சிகிச்சையின் காரணமாக சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் அடுத்த இருபது ஆண்டுகள் அவர் படுக்கையிலேயேதான் இருக்கும் நிலை ஏற்பட்டது .
தன் அறைக்குள் நடமாடிக் கொண்டிருந்த அம்மா ஏமி , குளியலறையில் விழுந்த பின்னர் மொத்தத்தில் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாயிற்று .
ஆனாலும் தன்னால் முடிந்தவரை புத்தகங்களை எழுதிக் கொண்டே இருந்தார் .
அவர் அறையில் ஜெபங்களும் , திட்டமிடுதல்களும் நடந்து கொண்டே இருந்தன .
ஆண்டவருடைய ராஜ்ஜியம் சேர்த்துவிட்டார் கார்மைக்கேல் அம்மா .
அலைகடலில் தத்தளித்த ஒரு படகுபோல ஏமி கார்மைக்கேல் அம்மாவின் வாழ்வு பல அதிர்வுகளோடு போய்க் கொண்டிருந்தாலும் ஒருநாளும் அதுவழி தவறவோ மூழ்கவோ இல்லை.
இன்றும் கர்த்தரின் உலாமைத் தன்மைக்கும் , ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் அர்ப்பணிப்புக்கும் சாட்சியாக டோனாவூரில் , நட்சத்திரக்கூட்டம் என்று அழைக்கப்படும் டோனாவூர் ஐக்கியம் தன் ஊழியங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது .
சிறுமிகளாக உள்ளே வந்து , ஆயிரக்கணக்கான சிறுவர்களை வார்த்து ஆளாக்கிய ஐக்கியத்தைச் சார்ந்த அறுபது வயதுக்கும் மேற்பட்ட பெண் ம ணி கள் நூறு பேருக் கும் மேல் இப்போது அ ன் புடன் பராமரிக்கப்படுகின்றனர் .
இன்னும் ஐக்கியத்திலிருந்து படித்து , பணிகளுக்குச் சென்று , திருமணம் முடிந்து சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெண்கள் கர்த்தருக்கென்று பலத்த சாட்சிகளாக நட்சத்திரங்களைப்போல பிரகாசிக்கின்றனர் , சொந்த வாழ்வில் கடவுளுக்கும் நமக்குமான உறவை வளப்படுத்தி வேகம் காட்டும் வழியில் நடப்போம் .
அம்மா காட்டிய வழியில் வேதத்தை வழிகாட்டியாகவும் , தியாகத்தையும் , உழைப்பையும் நோக்கமாகவும் கொண்டு பிரகாசிப்போம்.

No comments:
Post a Comment