*Books By Amma (Amy Carmichael)*
1. From Sunrise Land 1895
2. From the Fight. 1900
3. Things As They Are 1904
4. Overweights of Joy 1906
5. The Beginning of a Story 1908
6. Lotus Buds 1909
7. The Continuation of a Story 1913
8. Walker of Tinnevelly 1914
9. Made in the Pans 1917
10. Ponnammal 1918
11. Sontham (Song book) 1920
12. From the Eorest 1920
13. Nor Scrip 1921
14. Ragland Spiritual Pioneer 1922
15. The Valley of Vision 1923
16. Table in the Wilderness 1923
17 Mimosa 1924
18. Raj Brigand Chief 1927
19. The Widow of the Jewels 1928
20. Meal in a Barrel 1929
21. Gold Cord 1932
22. Rose from Drier 1933
23. Ploughed Under 1934
24. Geld by Moonlight 1935
25 The Winning of Souls 1935
26. Toward Jerusalem 1936
27. Windows 1937
28. IF 1938
29. Figures of the True 1938
30. Pools and the Valley of Vision 1938
31. God's Missionary 1939
32. Kohila 1939
33. His Thoughts Said....His Father Said 1941
34. Though the Mountains Shake 1943
35 Pans (Song book) 1945
36. Before the Door Shuts 1948
37. This One Thing 1950
*37 புத்தகங்களை எழுதிய ஏமி அம்மை*
நல்ல வாசிப்புப் பழக்கமும் , மொழியறிவும் , எழுத்து நடையும் ஏமி கார்மைக்கேல் அம்மாவின் வாழ்வில் நிறைவாக இருந்தது .
அது பல(37) புத்தகங்கள் , கட்டுரைகள் , கடிதங்கள் , கவிதைகள் . கூர்மையான வார்த்தைகளுக்குக் காரணமாயிற்ற மொத்தத்தில் 37 புத்தகங்களை எழுதிய ஏமி கார்மைக்கேல் , தனது விபத்துக்குப் பின் படுக்கையில் இருந்து கொண்டே இருபது வருடங்களில் 20 புத்தகங்களை எழுதினார் .
தன்னால் எழுத இயலாமல் போனபோது அவர் சொல்லச் சொல்லஅவரோடு இருந்த சகோதரிகள் எழுதினார்கள் .
திருநெல்வேலியை மட்டுமே மையமாக வைத்து தனது ஊழியங்களைச் செய்த அம்மா , தனது புத்தகங்கள் பலவற்றில் திருநெல்வேலி மாவட்டம் பற்றி மிக நுணுக்கமான குறிப்புகளையும் , அந்த மாவட்டத்து மக்கள் மீது அவர் வைத்திருந்த வாஞ்சையையும் மிகவும் தெளிவாகவும் விபரமாகவும் எழுதியிருக்கின்றார்.

No comments:
Post a Comment