*மிஷனெரி இயக்கங்களின் தந்தை வில்லியம் கேரி பிறந்ததினம்* ஆகஸ்ட் -17
ஒர் செருப்புத் தைக்கும் தொழிலாளியால் உலகத்தை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ? நம்பித்தான் ஆக வேண்டும் .
உலகத்தையே செப்பனிடப் பிறந்தார் வில்லியம் கேரி .
1793ம் ஆண்டு கல்கத்தாவில் காலடியெடுத்து வைத்த இவர் திரும்பி தன் நாட்டிற்குச் சென்றதே இல்லை .
நாற்பது ஆண்டுகள் ஆண் டவரின் பணியை அரும் பாடுகள் பட்டு செவ்வனே செய்தார் .
பிரச்சனைகளும் போராட்டங்களும் இவர் வாழ்வை பின்னிப் பிணைந்தது .
தன் அருமை மனைவி மூளைக் கோளாறினால் பாதிக்கப்பட்டார் .
குழந்தையும் சுகவீனத்தால் இறந்து போனது.
சோதனைகளை சாதனைகளாக மாற்ற ஆரம்பித்தார் வில்லியம் கேரி .
வங்காள மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்து வெளியிட்டார் .
பல மொழிகளில் வேதாகமம் வெளிவரக் காரணமானார் .
முழு வேதாகமத்தை 20 மொழிகளிலும் , புதிய ஏற்பாட்டை 40 மொழிகளிலும் மொழிபெயர்க்கக் காரணமாயிருந்தவர்.
ஆசியாவில் செய்தித்தாள் , நீராவியால் இயங்கும் எஞ்சின் , சேமிப்பு வங்கி , தாவரவியல் சங்கம் ஆகியவைகளை முதன்முதலாகக்கொண்டுவந்தவர் .
பா ட ப் பு த் த க ங் க ைள யு ம் , இ ல க் க ண நூல் களை யு ம் எ ழு தி னார்.
பள்ளிக்கூடங்களும் , ஆதரவற்றோர் இல்லங்களும் இவரால் ஏற்படுத்தப்பட்டன .
சதி , உடன்கட்டை ஏறுதல் , குழந்தை திருமணம் போன்ற சமுதாயத் தீமைகளை வேருடன் அகற்றினார் .
அரசாங்க உதவியுடன் மக்கள் வாழ்வில் ஒளி ஏற்றினார் . ' வங்காள உரைநடைத் தந்தை என்றும் தற்கால மிஷனெரி இயக்கங்களின் தந்தை " என்றும் போற்றப்படும் வில்லியம் கேரி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட செராம்பூர் பல்கலைக்கழகம் ஆயிரமாயிரம் மாணவர்களை உருவாக்கியது .
இன்றும் வில்லியம் கேரியின் புகழை அது பறைசாற்றுகிறது .

No comments:
Post a Comment