புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ரேனியஸ்

கொடுக்கும் திருச்சபையை உருவாக்கிய ரேனியஸ்*
வெளிநாட்டுப் பணத்தையே சார்ந்திராது , சுய ஆதரவுடன் சபை வளர்ச்சியடைய ஆரம்ப நாட்களிலிருந்தே பயிற்சி யளித்தவர் - மிஷனெரி . அரிசிக் காணிக்கை - துண்டுத்தாள் பிரசுர கழக நிதி - சங்கம் காணிக்கை - ஏழைகள் நிதி - தர்ம சகாய சங்கம் - விதவைகள் பராமரிப்பு நிதி - சுவிசேஷப் பிரபல்ய பணி நிதி - வெளி பிராந்திய சுவிசே நிதி - போன்ற ஈகை அமைப்புகளை நிறுவினார்.
மிஷனெரிகளின் அன்பு , தியாகம் , போதனை மூலம் ஆசீர்வாதங்களை பெற்ற நெல்லை திருச்சபை ஊழியங்களுக்கென உற்சாகமாக கொடுக்கும் சபையாக இன்றும் இங்கும் , செல்லும் இடங்களிலும் ஆசீர்வாதமாக விளங்குகிறது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory