புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

செம்புலிங்கம்

செம்புலிங்கமும் - கிறிஸ்துவின் அன்பும்*
இல்லறத்தை நடத்தி , உண்மையான வாணிபம் செய்து வாழ்ந்து வந்தவன் செம்புலிங்கம்.
கள்ளயில்லா உள்ளமுடையவனைக் கள்வனாக்கி , குற்றவாளியாக்கி விட்டனர்.
அவனுக்கு ஏற்பட்ட சமுதாயக் கொடுமைக்காக மனம் வருந்தினார் அம்மையார்.
அவனுக்காக அம்மையாரும் நண்பர்களும் அல்லும் பகலும் ஜெபித்தனர்.
ஒருநாள் செம்புலிங்கமும் , அவன் நண்பனும் அம்மாவை சந்தித்தனர்.
அம்மாவின் அன்பில் அடிபணிந்தனர் ! தியாகச்செம்மல் இயேசுவின் அருட்செய்தியை ! எடுத்துரைத்தார் அம்மையார்.
இயேசுவை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தான் செம்புலிங்கம் ! ஜனவரி 30ம் தேதி *சிறையிலிருந்த செம்புலிங்கத்திற்கும் , அவன் நண்பனுக்கும் அருள் திரு மூர் என்ற மிஷனெரி மூலம் ! ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.*
அன்று முதல் போலீஸ் தன்னைச் சுட்டுக் கொல்லும் வரை உண்மைக் கிறிஸ்துவனாய் வாழ்ந்தான் ! இச்சம்பவம் மூலம் அநேகர் கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொண்டனர்.
*கள்வனையும் நேசித்து ஊழியனாக மாற்றினது அம்மையாரின் அன்பு !*
ஏமி அம்மையார் வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory