மிஷனரி H . J . ஷாப்ற்ற ர் M . A .*
1853 - 1920 கல்வித்துறையில் தனது 16 வயது முதல் 67 வயது வரை பணியை நிறைவேற்றினார்.
இக்குடும்பத்தாரின் நினைவாக நடைபெறும் ஷாப்ற்றர் மேல்நிலைப்பள்ளி - இக்குடும்பத்தாரின் கல்விப் பணிக்கு ஓர் சிறந்த சின்னமாக இன்றும் விளங்குகிறது !
H . J . ஷாப்ற்றர் C . M . S . கல்லூரி முதல்வராக 1920 வரை பணியாற்றி ( The Founder Principal of C . M . College ) ஒய்வுபெற்ற நாளில் , நெல்லை டவுண் , நான்கு ரத வீதிகளில் , குதிரை வண்டியில் , ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு - இந்து . முஸ்லீம்களால் மரியாதையுடன் புகழப்பட்டார்.
அவரை நம்ம துரை என் அன்புடன் அனைவரும் அழைப்பார்கள் . ( இக்கல்லூரி தற்சமயம் , தூய யோவான் கல்லூரி எனவும் , ஷாப்ற்றர் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து அந்த இடத்தில் நடைபெற்று வருகிறது என நாம் அறிவோம் .
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment