புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மறைக்கப்பட்ட குளோரிந்தாவின் சரித்திரம்

மறைக்கப்பட்ட குளோரிந்தாவின் சரித்திரம்*
1786 ஆம் ஆண் டி ற் கு ப் , பின்பு குளோரிந்தாவைக் குறித்துச் சபை வ ர லா ற் றில் இ ட மி ல் லை , சு வா ர் ட் ஸ் ஐயருக்குப் பின்பு , திருநெல்வேலியில் பொறுப்பேற்ற ஜெ னி க் கே ஐயரும் ஒரு கு றி ப் பு ம் எ ழு தவில்லை.
குளோரிந்தாவின் கல்லறை 1801 இல் அவர் மரித்த பின் , பொறுப்பேற்ற கெரிக்கே ஐயரும் குளோரிந்தாவைக் குறித்து ஒரு குறிப்பும் எழுதவில்லை .
1801 , 1802 ஆண்டு திருநெல்வேலியின் தென் பகுதியில் பல சபைகள் எழும்பின.
*5700 பேர் ஞானஸ்நானம் பெற்றனர்.*
இதைக் கேட்டு குளோரிந்தா மிகவும் மகிழ்ந்திருப்பார்.
தஞ்சாவூர் பிள்ளைமார் உபதேசிமாருக்கும் , திருநெல்வேலி தாவீது சுந்தரானந்தன் உபதேசியாருக்கும் இடையே நாடார் குலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவர்கள் ஆன பின்பு பகை உண்டாயிற்று.
புதுச் சபைகளைக் காக்க , தாவீது சுந்தரனந்தன் உபதேசியார் 400 பேர் கொண்ட முதலூர் சபையின் *வாலிபர்கள் சேனையை* உருவாக்கினார்.
*தடி* தான் அவர்கள் ஆயுதம் . அந்தச் சேனை *" தடிக்கம்பு சேனை ”* யென்றும் , தாவீது உபதேசியார் *" தடிக்கம்பு ”* உபதேசியார் என்றும் அழைத்தனர்.
முதலூரும் சில கிறிஸ்தவக் கிராமங்களும் பாதுகாக்கப்பட்டன. சாயர் தாவீதின் பக்கம் இருந்தார் .
1805இல் சத்தியநாதன் தஞ்சாவூர் சென்றார் . 1806இல் தாவீது சுந்தரானந்தன் உபதேசியார் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் விஷமிட்டுக் கொலை செய்யப்பட்டார் .
*முதல் இரத்தச் சாட்சியாகத் தாவீது சுந்தரானந்தன் ' உபதேசியார் மரித்தார்.*
1806ஆம் ஆண்டு குளோரிந்தாவும் மரணம் அடைந்தார்.
அவர் கட்டிய ' ஆலய வளாகத்தில் அவருடைய கல்லறை உள்ளது .
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory