திருநெல்வேலி மிஷனரி பெற்றிற்றின் பணி*(1839-51)
பாளையங்கோட்டையில் அவர் நிறுவின, நிலைப்படுத்தின, உருவாக்கின துவக்கி வைத்த நிறுவனங்கள், கட்டிடங்கள், சபை செயல் திட்டங்கள், இன்று வரை நிலைத்திருப்பவற்றைப் பட்டியல் போட்டு பார்த்தால் மயக்கம் வரும்.
அனைத்தும் விரைவில்
*குறிப்பிட்ட பணியை மட்டும் சொல்லும் நேரம் இது*
சமயசகாய சங்கத் தலைவராயிருந்து, மருத்துவச் சேவையிலீடுபட்டு *அச்சங்க மருத்துவ நிலையத்தை* நிலைப்படுத்தினது.
குறிப்பு- இம்மருத்துவ நிலையமே 1880 - களில் பாளையங்கோட்டை அரசு மருத்துவ நிலையமாகவும் . பின்னர் *Govt , Headquarters Hospital* ஆகவும் மாறினது என்பது வரலாறு. ஆராயிந்து பார்த்தால் தெளிவு கிடைக்கும்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment