புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

என் அருள்நாதர் இயேசுவே

கிறிஸ்தவ வரலாற்று உண்மை சம்பவம்*
*எம் .கே .காந்தியும் ஒரு கிறிஸ்தவப் பாடலும்*
எம் .கே .காந்தி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் .மகாத்மா காந்தி என் று எல் லோராலும் அன் பாக அழைக்கப்படுகிறார் .இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் விளைவாக இவர் விடுதலை பெற்ற *இந்தியாவின் தந்தை '* என்று அழைக்கப்படுகிறார் .சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் , இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக் கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
எம் .கே .காந்தி ஒருமுறை உண ணாவிரதமிருந்தபோது சில கிறிஸ்தவ ஊழியர் கள் அவரைச் சந்தித்துப் பேசினார்கள் .அப்பொழுது அவர் எனக்காக ஒரு பாடலைப் பாடுங்களேன் என்று வாழியாகனை கேட்க , இவர் |எந்தப் பாடலை விரும்புகிறாரோ ?எந்தப் பாடலைப் பாடலாம் என்று ஊழியர்கள் யோசிக்கலானார் கள் .கடைசியாக எந்தப் பாடலை நீங்கள் |விரும்புகிறீர்கள் என் று அரையே கேட்டனர்.
என் நம்பிக்கையை வலுவூட்டுகிற பாடல் என்று பதிலளித்தார்.
உடனே ஊழியர்கள் WhenSurvey the Wondrous Cross என்ற ஆங்கிலப் பாடலைப் பாடினார்கள் நாம் அவருக்கு கேட்டு மகிழ்ந்தார்.
When i Survey the Wondrous Cross
என் அருள்நாதர் இயேசுவே
On hich he Prince Glory Died .
சிலுவைக் காட்சி பார்க்கைய
My Richest Gain Count but Loss
பூலோக மேன்மை நஷ்டமே
And PourContempton AIIMy Pride
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்
இந்தப் பாடலைத்தான் காந்தி சிறையில் இருக்கும் போது அடிக்கடி பாடுவாராம் .இந்தப்பாடல் ஐசக் வாட்ஸ் என்பவரால் 1707 - ம் ஆண்டு இயற்றப்பட்டது .ஜசக் வாட் எஸ் ஒரு ஆங்கில கிறிஸ் தவ பாடலாசிரியர் இறையியலாளர் மற்றும் தர்க்கவியலாளர் .இவர் " ஆங்கில கிறிஸ்தவ துதி பாடல்களின் தந்தை என்று அங்கிகரிக்கப்பட்டவர் . ஏறக்குறைய 50 பாடல்களை இயற்றியள்ளார் . அவற்றுள் பல பாடல்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன . மேலும் அவைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory