புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருச்சபையில் தமிழ்க் கீர்த்தனைகள்

*திருச்சபையில் தமிழ்க் கீர்த்தனைகள்*
1861இல் பங்களாச்சுரண்டை மிஷனெரி டிக்சன் , தமது பங்களாவில் அமர்ந்திருந்தார். சுரண்டை ஆண்கள் போர்டிங் பள்ளி மாணவர்கள் தங்கள் அறையிலிருந்து தமிழ்க் கிறிஸ்தவப் பாடல்கள் பாடுவதைக் கேட்டார். அவர்களை அழைத்து , தம்முன் அமர்ந்து அப்பாடல்களைப் பாடச் சொன்தார் , பின்பு ஆலயத்தில் நடக்கும் ஆராதனைகளில் தமிழ்க் கீர்த்தனைகளை 2 .11 .1861 முதல் பாடச் செய்தார் ,
பங்களாச் சுரண்டையில் தொடங்கிய தமிழ்க் கீர்த்தனைகள் பாடும் வழக்கம் C .M .S மற்றும் CM .S பகுதிகளிலும் பரவியது.
சார்ஜெண்ட் தம்முடையப் பள்ளிகளில் தமிழ்க் கீர்த்தனைப் பாடல்களைப் பாடுவதற்கு அனுமதியளித்தார் .
வரலாற்றுப் பதிவுகளிலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory