புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ரேனியஸ் ஐயர்

*தனிமனிதனுடைய சக்திக்கு மிஞ்சிய பெரும்பணியை ரேனியஸ் சுமந்தார்*
ஜெர்மானிய - பிரஷ்ய நாட்டிலிருந்து 24 வயதில் இந்தியா வந்த ரேனியஸ் ஐயர் *நெல்லை அப்போஸ்தலன்* என்ற பெருமைக்கு உரியர்.
சென்னையில் ஆறு ஆண்டுகளும் ( 1814 - 1319 ) *நெல்லையில் பத்தொன்பது* ஆண்டுகளும் ( 1820 - 1838 ) அரும்பெரும் நற்செய்திப்பணி புரிந்து சுமார் *நானூறு சபைகளை* யும் நூற்றுக்கணக்கான பள்ளிகளையும் நிர்மாணித்தவர்.
பல ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்துவின் மந்தைக்குள் கொண்டு வந்தவர்.
ஒரு *தனிமனிதனுடைய சக்திக்கு மிஞ்சிய பெரும்பணியை ரேனியஸ் சுமந்தார்* . தாங்கமுடியாத வேலைப்பழுவை சற்று தளர்த்த நினைத்தார் .
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory