அனைத்தும் சொந்த பணத்திலிருந்து
குளோரிந்தா ஒரு பள்ளிக்கூட கட்டிடத்தைத் தன் வீட்டின் அருகே கட்டியிருந்தாள். தகுந்த ஆசிரியரைத் தேடிக் கொண்டிருந்தார் .உபதேசியாராக வந்த சத்தியநாதன் அதைச் சுவார்ட்ஸ் ஐயருக்குத் தெரிவித்தார்.
சுவார்ட்ஸ் ஐயர் ஒரு ஆசிரியரை அனுப்பினார்.
அவருக்கு குளோரிந்தா தன் *சொந்தப் பணத்திலிருந்து சம்பளம் கொடுத்தார்.*
முதலாவது ஆலயத்தைத் தம் சொந்தப் பணத்திலிருந்து கட்டினார்.
முதலாவது உபதேசியாருக்கும் தன் சொந்தப் பணத்திலிருந்து சம்பளம் கொடுத்தார்.
தான் நேசித்த கிறிஸ்துவின் சபை வளரத் தன் ஆஸ்தியால் ஊழியம் செய்தவர் குளோரிந்தா.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ..
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment