குடும்பத்தில் எழுந்த எதிர்ப்பு*
சார்ஜென்ட் ஐயர் மூலமாய் பலர் கர்த்தரிடமாய் இழுக்கம் பட்டார்கள் . பிரிப்பரான்டியில் ' தமிழ் முன் ஷி ' யாயிருக்க கணபதியாபிள்ளை அவர்களுள் முக்கியமானவர்களில் முதல்வர் ( 1854 ) துவக்கத்தில் கணபதியின் மனைவி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தாளெனினும் , பின்பு அவளும் விசுவாசியானாள்.
பின்னர் குடும்பத்தில் எழுந்த எதிர்ப்பு தாங்கக் கூடாத தாக இருந்ததினால் , அவர்கள் மெஞ்ஞானபுரத்துக்குப் போய் , தாமஸ் ஐயரிடத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அவருக்கு *தாமஸ் இயேசுதாசன்* என்றும் , அவருடைய மனைவிக்கு ( மேரி ' என்றும் , குழந்தைக்கு ' தேவசகாயம் ' என்றும் பெயர் கள் கொடுக்கப்பட்டன ( 21 . 2 . 1855 ).
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment