புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

Rt . Rev . Augustine G. Jebaraj

*TDTA திருநெல்வேலி திருமண்டில வரலாற்றில் . .8*
Rt . Rev . Augustine G. Jebaraj 1953 - 1970
குடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு எனக் கூறி வீடுகள் தோறும் குடும்ப ஜெபத்தை ஏற்படுத்தியவர்.
இவரது தாரக மந்திரம்
1 . ஒவ்வொரு கிறிஸ்தவர் கையிலும் ஒரு வேதாகமம்
2 . ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப ஜெபம்
3 . ஒவ்வொரு சேகரத்திலும் ஒரு கன்வென்ஷன்
4 . ஒவ்வொரு சர்க்கிளுக்கும் ஒரு மிஷனெரி பணித்தளம்
5 . ஒவ்வொரு சபையிலும் திருவசன ஊழியம்
Century Ceremony Celebration 1919-2019
நூற்றாண்டு விழா செலிப்ரேஷன் 1919-2019

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory