புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

Rt . Rev . Thomas S Garrett

TDTA திருநெல்வேலி திருமண்டில வரலாற்றில் . .9*
Rt . Rev . Thomas S Garrett 1971 - 1974
திருமறையூரில் இயங்கி வந்த வேதாகமக் கல்லூரியை பெரிய அளவில் தமிழ்நாடு இறையியல் கல்லூரியாக அரசரடிக்கு மாற்ற தூண்டுகோலாக விளங்கியவர்.
தென்னிந்திய திருச்சபை ஆராதனை முறைமைகளை இயற்றுவதில் முக்கிய பங்குவகித்தவர்.
தன்னைப் பிறர் பாராட்ட விரும்பாதவர்.
Century Ceremony Celebration 1919-2019
நூற்றாண்டு விழா செலிப்ரேஷன் 1919-2019

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory