ஆபிரகாம்
பண்டிதர் நினைவு ஆராய்ச்சி நூலகமானது
தமிழ் கிறிஸ்தவ மின்னனு நூலகத்தில் முதல்
நூலகம் இந்த நூலகமானது தமிழ் கிறிஸ்தவ
வரலாற்று ஆய்வாளர்களுக்கும்,எழுத்தாளர்களுக்கும்,
தமிழ் கிறிஸ்தவ ஆராய்ச்சி
மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் கிறிஸ்தவ வரலாற்றில்
ஒரு புதிய மைல் கல்லாகவும் அமையும் மற்றும் அநேக புதிய தமிழ் கிறிஸ்தவ
எழுத்தார்களை உருவாக்கவும், ஆராய்ச்சியாளர்களை
உருவாக்கவும் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகள்
இன்றைய வசனம்
இசைத் தமிழ் அறிஞர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நினைவு மின்னனு ஆராய்ச்சி நூலகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment