புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பாவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர்

*இசையியக்கத்தின் தந்தை* பற்றிய சிறு குறிப்பு
' பாவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர் ( 1859 - 1919 )
ஓலைச்சுவடிகளை சேகரித்து தமிழிசையை முதன் முதலில் சிறப்பித்தார்.
இசையகராதியை வெளியிட்ட பெருமை இவருக்குண்டு .
இசைக் கருத்தரங்குகளை நடத்தினார் .
வறுமையிலுள்ள இசைக் கவிஞர்களுக்கு உதவினார் .
இசை நூல்கள் வெளியிட தஞ்சையில் அச்சகம் நிறுவினார் .
இசை மாநாடுகளை தம் சொந்தச் செலவில் ஏழு முறை நடத்தினார் .
20 பாடல்கள் எழுதியுள்ளார் .
1200 பக்கங்கள் கொண்ட கருணாகர சாகரம் எனும் நூலை 1917இல் வெளியிட்டார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory