புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கூடங்குளம் பரி . அந்திரேயா ஆலயம்

*கூடங்குளம் பரி . அந்திரேயா ஆலயம்.*
இது ராதாபுரம் சர்க்கிளைச் சேர்ந்தது .
இது திருவிதாங்கூர் எல்லையில் உள்ளது.
கட்டடம் 5 - 1 - 1870 - ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
மொத்தச் செலவு ரூ .6000 ,
சபையார் நன்கொடை ரூ . 3000
சர்க்கிள் S . P . C . K . நன்கொடை 1000 .
அத்தியக்ஷர் நன்கொடை ரூ . 350.
கனம் சாமுவேல் ஐயர் நன்கொடை ரூ . 325.
ஐரோப்பியர் நன்கொடை 1025 ,
ஆலய நீளம் 74 அடி
அகலம் 38 அடி.
கட்டிடம் கட்டி 8 ஆண்டுகளுக்கு பின் எடுத்த புகைப்படம்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory